தமிழ்மாநில காங்கிரஸ் விஜயகாந்த் அணியுடன் சேர்ந்ததை என்னால் ஏற்றுகொள்ள முடியாது. தமிழக காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் முன்னாள் எம்எல் ஏவுமான திரு.பீட்டர் அல்போன்ஸ் அறிவிப்பு. கடந்த சில நாட்களாக வாசனின் திரை மறைவு பேச்சுக்களில் அதிருப்தி உள்ளவராகவே இருந்தார். ஆனாலும் கண்ணியம் கருதி மௌனமாகவே இருந்தார். தமாக தொடங்கப்பட்டதின் நோக்கமே அடியோடு இல்லாமல் போய்விட்டதாக தொலைகாட்சி பேட்டிஒன்றில் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment