Friday, 6 May 2016

தினமலர்- நியூஸ் 7 சேனல் கருத்துக்கணிப்பு முழு விபரம் .......மக்களின் மனநிலைக்கும் கருத்துக்கணிப்புக்கும் ஒற்றுமையுண்டா???

தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு ஒரு தொகுதிக்கு 100 வாக்காளரிடம்  நேரடியாக கருத்துக்கேட்டது. மொத்தம் 234 தொகுதி×100=23400 வாக்காளர்கள்

தினமலர்- நியூஸ் 7 சேனல் கருத்துக்கணிப்பு ஒரு தொகுதிக்கு 1000 வாக்காளர்களிடம் தபால் வடிவில் யாரும் பார்க்காத வண்ணம் நிரப்பி வாக்காளரே வழங்கியுள்ளனர்.மொத்தம் 234 தொகுதி× 1000=234000 வாக்காளர்கள்.

யாரோட மனசுல யாரோ
என்ற பழமொழிதான் ஞாபகம் வருது.

No comments:

Post a Comment