தமிழகத்தில் சாதி மோதலை தூண்டும் ஸ்டாலினை வன்மையாக கண்டிக்கிறோம்*
*மதுரை விமான நிலையம் அமைக்க 920 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கிய சின்ன உடைப்பு கிராமத்தை சேர்ந்த தேவேந்திரகுல மக்களின் கோரிக்கையும்,அகில உலக தேவேந்திரகுல மக்களின் கோரிக்கையுமான மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரன் பெயர் சூட்டும் கோரிக்கைக்கு எதிராக சாதிய மோதல்களை தூண்டும்படி கருத்து கூறிய திமுக வின் செயலற்ற தலைவன் ஸ்டாலினை வன்மையாக கண்டிக்கிறோம்..
No comments:
Post a Comment