*.இன்று டாக்டர்.கிருஷ்ணசாமியும்,தேவேந்திர குல மக்களும் பாஜக ஆதரவு நிலை எடுத்ததாலும்,
*.பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை முன்னெடுதத்தாலும்,
*.நீட் தேர்வை ஆதரிப்பதாலும்,
*.வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் வந்தேறிகளே!
*.எங்கள் மொழியிலேயே எங்களை வசை பாடும் எடுபட்ட பயலுகளே!
*.இம்மண்ணின் முதல் சமூகமான,உங்களுக்கெல்லாம் அப்பனான தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தபோது எங்களுக்காக தமிழகம் முழுவதும் எத்தனை பேரடா பொங்கினீர்கள்?
*.சமநீதித் தலைவர்.தியாகி இம்மானுவேல் சேகரனார் படுகொலையின்போது எங்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் எத்தனை பேரடா பொங்கினீர்கள்?
*.வெண்மணி,ஆலந்தா,சென்னை மெரினா,கொடியங்குளம்,தாமிரபரணி போன்ற தேவேந்திர குல வேளாளர் சமூகத்துக்கு எதிரான மாபாதகச் செயல்களின்போது தமிழகம் முழுவதும எங்களுக்கு நீதிகேட்டு எத்தனை பேரடா பொங்கினீர்கள்?
*.எம் மக்கள் சமூக அடக்குமுறைகளுக்கு அஞ்சி வெளிநாட்டு கிறித்தவ,இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய போது சமூக அடக்குமுறையாளர்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் எத்தனை பேரடா பொங்கினீர்கள்?
*.பொதுவெளியில் எம் மக்கள் வணிகநிறுவனங்கள்,கல்வி நிறுவனங்கள் தொடங்க முடியாமல் முடக்கப்பட்டது தமிழகம் முழுவதும் எத்தனை பேரடா எங்களுக்கு ஆதரவாக பொங்கினீர்கள்?
*.இப்போது பட்டியல் வெளியேற்றம் கேட்டிருக்கிறோம்.அதற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் எத்தனை பேரடா பொங்குகிறீர்கள்?
சரி,
*.நாங்கள் பார்ப்பானுக்கு சொம்பு தூக்குகிறோம் என்று சொல்லும் கூமுட்டைகளே!
*.உங்கள் வீட்டு கல்யாணம்,கருமாதி போன்ற காரியங்களுக்கு பார்ப்பானைத்தானே தொங்குகிறீர்கள்.
*.நீங்கள் நடத்தும் நிறுவனங்களில் பார்ப்பானை வேலைக்குச் சேர்க்கவில்லையா? அவன் நடத்தும் நிறுவனத்தில் நீங்கள் வேலை செய்வதில்லையா?
*.இப்படி உங்கள் குண்டி நிறைய சாணியை வைத்துக்கொண்டு ,எங்களுக்கும் உங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாதபோது,என்ன மயித்துக்குடா,எந்த உரிமையிலடா எங்கள வசை பாடுறீங்க!
*.நாங்கள் பட்டியல் வெளியேற்றம் கேட்டிருக்கிறோம்.அதை பாரதீய ஜனதா நிறைவேற்றித் தருவதாக கூறி உள்ளது.அதனால் பாரதீய ஜனதாவை ஆதரிக்கிறோம்.
*.எங்கள் மக்கள் ஏருக்கும்,போருக்கும் மட்டுமல்ல கல்விக்கும் வீரர்கள்தான்.உடல் உழைப்பிலும் அசராதவர்கள்.அதனால் நீட்டை ஆதரிக்கிறோம்.
*.பதில் சொல்லுங்கடா!
கருத்து உருவாக்கம்.
Ragupathi Deventhirar.
No comments:
Post a Comment