Monday, 30 October 2017

காமராசர் தன்னை காமராச நாடார் என்றோ அண்ணா தன்னை அண்ணா முதலியார் என்றோ, ஈவே ராமசாமி தன்னை நாயக்கராகவோ அடையாளப்படுத்திக்கொண்டவர்கள் அல்ல.

. அவர்கள் சாதி அடையாளத்தை இழிவின் சின்னமாக நினைத்தனர். அதனால்தான் அவர்கள் அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படுகின்றனர்.

ஆனால் முத்துராமலிங்கம் அவர்கள்  தன்னை சாதியுடனேயே அடையாளப்படுத்திக்கொண்டார். அதை பெருமையாகவும் நினைத்தார். வெறும் முத்துராமலிங்கம் என்றால் அந்த பெயர் பத்தோடு பதினொன்றாகிபோனதற்கு யார் காரணம்?.  இப்படி சாதி அடையாளத்தை எடுத்துவிட்டால் யார் என்றே அடையாளம் கானமுடியாதவரை எப்படி ஒட்டுமொத்த தமிழர்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்??.

No comments:

Post a Comment